Tuesday, October 27, 2009

நான் நேத்து பறித்த ரோஜா

நேத்து பறிச்ச ரோஜா, நான் பாத்து பறிச்ச ரோஜா
...
கரையில் நிந்கும் நாணல் கண்ணீர் சிந்தலாமா?
...
கொட்டும் மலர்கள் கட்டித் தந்தோம் பச்சைக் கிளியொன்று
கண்போல் என்றும் காத்திட வேண்டும் கருணை மனம்கொண்டு
மஞ்சள் பூசும் பெண்ணும் மைவிளையாடும் கண்ணும்
என்றும் உன்னுடன் வாழ்க மங்கல மங்கையாக
மங்கல மங்கையாக

- கண்ணதாசன், பிராப்தம், 1971

நோய் உடலிலா, மனதிலா

தேவனே என்னைப் பாருங்கள்
...
நோய் உடலிலா? மனதிலா? தேவனே!
- கண்ணதாசன், ஞான ஒளி

Sunday, October 25, 2009

இடை நினைத்தொரு கடை விரித்தனை ஏன் கண்களே?

இடை நினைத்தொரு கடைவிரித்தனை ஏன்கண்களே?
இலை மறைத்தொரு பழம்பழுத்தது ஏன்நெஞ்சமே?
சிறை எடுத்தொரு சிலைஅணைத்திட நாள்வந்தததோ?
இனித்த செங்கனி சுவைப்பதற்கோர் ஆள்வந்ததோ?

- கண்ணதாசன், 1967, மான் என்று பெண்ணுக்கொரு,  அனுபவி ராஜா அனுபவி

காக்கை குருவி எங்கள் ஜாதி

அந்தக் காலத்தில் புதுவைக் கடலோரம்,
மகாகவியின் எண்ண அலைகள்:

காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்

- ஜெய பேரிகை, பாரதி ஞானப் பாடல்கள்


நன்றி:

பாரதியின் கவிதைகளின் வலைப்பதிவு

http://enbharathi.blogspot.com

http://enbharathi.blogspot.com/2009/04/2_24.html





ஞானப் பாடல்கள் 2. ஐய பேரிகை ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா ஐய பேரிகை கொட்டடா!
1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்; வியனுல கனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம் (ஐயபேரிகை) 2. இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி இன்னமு தினையுண்டு களித்தோம்; கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம். (ஐயபேரிகை) 3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்.

vaanambaadi at wordpress.com - தமிழ் திரைப்பட கவிதைகள்

அற்புதமான புதையல் - மணியான பல தமிழ் திரைப்பாடல்களின் வரிகளை பதிவு செய்திருக்கிறது

http://vanampaadi.wordpress.com/

Quote from the site

“vanampaadi”- a site  exclusively for lyrics of Tamil film songs.Find here exceedingly greater number of Old Tamil Film Songs.Nevertheless, one may find some of my favourite hindi and mallu songs lyrics hither and thither.Currently, we have more than 800 lyrics and still lot to be stowed.
Just a few words of appreciation from you will be a valuable asset.Besides  it will add a remarkable degree of magnitude in my campaign to add further more lyrics.

Wednesday, September 9, 2009

தமிழ் அகராதிகள்

ta.wiktionary.com

On Line ந. கதிர்வேல் பிள்ளையின் தமிழ் அகராதி - N. Kathiraiver Pillai's Tamil Moli Akarathi: Tamil-Tamil dictionary
On Line ஜே.பி. பெப்ரீசியசின் தமிழ் அகராதி - J. P. Fabricius's Tamil and English Dictionary.
On Line டேவிட் டபிள்யூ. மெக்அல்பின் தமிழ் அகரமுதலி - A core vocabulary for Tamil - David W McAlpin
On Line வின்ஸ்லோ: ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி - A comprehensive Tamil and English dictionary of high and low Tamil. - Miron Winslow
On Line Webulagam Dictionary - Tamil - English - Tamil
On Line English-Tamil Dictionary
Cologne On Line Tamil Dictionary கொலீன் தமிழ் அகராதி
ஆங்கிலம்-தமிழ்-சிங்கள அகரமுதலி
Online Tamil Lexicon (Dictionary) - TSCII Interface
On Line Raamesh Gowri Raghavan - Tamil - English - Tamil Dictionary
Tamil-English Dictionary - V. Visvanātha Pillai - Online
Tamil Dictionaries - Downloads
English - Tamil Dictionary in pdf - Indy Ram : Part 1 - Part 2 - Part 3 - Part 4 - Part 5 - Geetha Ramaswamy - Part 6
Pals Tamil E-Dictionary
Tamil-English dictionary and English-Tamil dictionary (romanized) - Raamesh Gowri Raghavan
Pulavan - Paalam: Tamil-Tamil Dictionary; English - Tamil Dictionary "Panacea’s Pulavan Tamil-Tamil Dictionary is a comprehensive compendium of Tamil words with meanings and cross-references. The basis for this work is the Kazhaga Agaraathi of the Saiva Siddhantha Trust."
English - Tamil Dictionary (pdf)
Technical Tamil Dictionary (pdf)
ஆங்கிலம்-தமிழ் சொற் பட்டியல் (PDF வடிவில்)

  • சென்னை பல்கலைக் கழக அகராதி
  • ந. கதிர்வேல் பிள்ளையின் தமிழ் அகராதி
  • ஜே.பி. பெப்ரீசியசின் தமிழ் அகராதி
  • டேவிட் டபிள்யூ. மெக்அல்பின் தமிழ் அகரமுதலி
  • வின்சுலோ தமிழ் அகராதி
  • கொலீன் தமிழிலக்கயத் தேடி
  • கொலீன் தமிழ் அகராதி