Monday, February 16, 2015
Friday, February 13, 2015
தேவன் தந்த வீணை
நன்றி
a blgospot link that is broken now
that keeps redirecting to shopping sites
கவியரசர் கண்ணதாசன்...!
..இது வரை நாம் எல்லோரும் கவியரசர் கண்ணதாசனின் கடைசிப் பாடல் மூன்றாம் பிறை படத்தில் வந்த "கண்ணே கலைமானே "என்ற பாடல் தான் என்றே நினைத்து வந்தோம்.திரை உலகினர் கூட அந்தப் பாடலையே பிரதானமாக கூறிவருகின்றனர். ஆனால் கவியரசர் கண்ணதாசனால் எழுதப் பட்டு வெளியான கடைசிப் பாடல் மதர் லேன்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பியின் தயாரிப்பில் வெளியான " உன்னை நான் சந்தித்தேன் "என்ற படத்தில் வரும் "தேவன் தந்த வீணை" என்ற பாடல் தான் என்பது யாருக்கும் தெரியவில்லை! அதில் கடைசி கடைசி யாக அவர் எழுதியிருக்கும் வரிகளைப் பாருங்கள்...
வானம் எந்தன் மாளிகை -வையம் எந்தன் மேடையே..
வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள் ....
எங்கிருந்தேன் இங்கு வந்தேன்
இசையினிலே எனை மறந்தேன்...
இறைவன் சபையில் கலை(வி)ஞன் நான்..!
எப்படிப் பட்ட வைர வரிகள்.?இதுதான் கடைசிப்பாடலாக இருக்க வேண்டும் என நினைத்தே எழுதி இருப்பாரோ ?
கூடுதல் தகவல் ....மூன்றாம் பிறை( சாத்மா) வெளியானது 28 .08 .1983
உன்னை நான் சந்தித்தேன் வெளியானது 17 .10 .1984
(சென்சார் certificate இன் படி ) ----நன்றி you tube !
Srirangam Nana சொன்னது…
ஒரு சின்ன திருத்தம் ..முரளி அது பாடல் வெளி வந்த வரை சரியானதே..அனால்..! தேவன் தந்த வீணை சினிமாவிற்காக எழுதுயது இல்லை...பழைய கவிதை தொகுப்பிலிருந்து எடுத்துகொண்டது. ஸ்டுடியோவில் கண்ணதாசன் கடைசியாக எழுதியதுதான் கண்ணே கலைமானே..இது இளையராஜா நிகழ்ச்சியில் சொன்னது..
8:40 முற்பகல், ஜனவரி 13, 2013

Saturday, July 12, 2014
Thursday, December 5, 2013
Sunday, November 24, 2013
isaiyodu deivam vandhu vilayaadum veedu
Teacharamma (டீச்சரம்மா)
1968
T R Pappa
P Susheela Kannadasan
Other tracks from this movie: Teachramma
ammaa enbathu thamizh vaarththai
kanavil nindra thirumugam
suudi koduththavaL naan thOzi
isaiyodu deivam vandhu vilayaadum veedu
ilaiyodu thendral vandhu alai modhum kaadu
isaiyodu
malar thoovi manjam vaithu manam veesum naadu
mazhai vandhu kaadhal seidhu uravaadum kaadu
isaiyodu
sangam kanda pandiya naattu
mangai koondhal polae
saaral thoovi saagasam seyyum
megam undu melae
pachai pullin mel vandha
pani ennum paavai
ichai konda thaai polae
mutham sindhinaalae
isaiyodu
salasalakkum aruviyilae
sangeetham sangeetham
thaai viritha madiyinilae
thazhuvi sellum sandosham
sandosham sandosham
aaaa
isaiyodu
Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com
http://www.inbaminge.com/t/t/Teacharamma/Isaiyodu%20Theivam%20Vandhu%20Vilaiyaadum%20Veedu.eng.html
Wednesday, November 20, 2013
கண்ணன் முகம் காண காத்திருந்தாள் ஒரு மாது
கண்ணன் முகம் காண காத்திருந்தாள் ஒரு மாது
திரைப்படம்: ஆயிரம் ஜென்மங்கள்
வரிகள்: கண்ணதாசன்?
ஆண்டு: 1978
திரைப்படம்: ஆயிரம் ஜென்மங்கள்
வரிகள்: கண்ணதாசன்?
ஆண்டு: 1978
Album : Aayiram Jenmangal
Song : Kannan Mugam Kaana
Singer : Jayachandran, Vani Jayaram
Director : M S Viswanathan
Singer : Jayachandran, Vani Jayaram
Lyricist : ?
Lyrics :
VJ: Kannan mugam kaana kaathirundhaal oru maadhu
Mannan vandha pinney thanninaivu enbathu yedhu
JC: Kannan mugam kaana kaathirundhaal oru maadhu
Mannan vandha pinney thanninaivu enbathu yedhu
VJ: Ponnum poovum minnum angam
Kannan endhan kaadhal sangam
Innum sollungal mangai ragangal ungal nizhal allavo
Kannil nillungal nenjil sellungal neengal naanallavo
Neengal naanallavo
JC: Modhum thendral kaadhal nadhiyil
moga paruvam undhan madiyil
Angam neeraada kanngal thaalatta pongum sugamallavo
Thanga kinnangal vaira kannangal kavithai therallavo
Kavithai therallavo
VJ: Sorgam endhan pakkam vandhum
vetkkam vandhaal engey selven
Engey nindraalum engey sendraalum ungal porullallavo
Yengum ennangal pongum thaabangal enakkum undallavo
Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com
Subscribe to:
Posts (Atom)