Thursday, February 22, 2018

காமம் ஒழிவதாயினும் யாமத்து கருவி மாமழை வீழ்ந்தென

காமம் ஒழிவதாயினும் யாமத்து கருவி மாமழை வீழ்ந்தென அருவி விடரகத்து இயம்பும் நாட எம் தொடர்பும் தேயுமோ நின் வயினானே

கபிலர் பாடிய குறுந்தொகைப்பாடல்

No comments:

Post a Comment