இடை நினைத்தொரு கடைவிரித்தனை ஏன்கண்களே?
இலை மறைத்தொரு பழம்பழுத்தது ஏன்நெஞ்சமே?
சிறை எடுத்தொரு சிலைஅணைத்திட நாள்வந்தததோ?
இனித்த செங்கனி சுவைப்பதற்கோர் ஆள்வந்ததோ?
- கண்ணதாசன், 1967, மான் என்று பெண்ணுக்கொரு, அனுபவி ராஜா அனுபவி
Sunday, October 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment