Wednesday, November 18, 2009

மண்ணும் தணலாற வானும் புகையாற

மண்ணும் தணலாற வானும் புகையாற
எண்ணற்ற  தாய்மார் இளைப்பாற
பண்ணும் அயன் கையாறவும்
காலன் காலாறவும் கண்பார்
ஐயா திரு ஐயாறா

- பட்டினத்தார்
கிருபானந்தா வாரியாரின் "பட்டினத்தார்" ஒலி நாடாவிலிருந்து

No comments:

Post a Comment