தை மாத மேகம்
தரினோம் தரினோம் தரினோம்
மேகம்
தரினனனா
மேகம் மேகம் மேகம் ஹோய்
தை மாத மேகம் அது தரையில் ஆடுது
தை மாத மேகம் அது தரையில் ஆடுது
அது தேடும் அந்த வானில் இந்த நிலவு பாடுது
போடு
தை மாத மேகம் அது தரையில் ஆடுது
அது தேடும் அந்த வானில் இந்த நிலவு பாடுது
தை மாத மேகம் அது தரையில் ஆடுது
மாலை இல்லை மேளம்இல்லை
உறவு வந்தது
மனைவி இல்லை கர்ப்பம் இல்லை
முழந்தை வந்தது
ராகம் வேறு தாளம் வேறு
பாட்டு வந்தது
ஞானம் இல்லை என்ற போதும்
பேச்சு வந்தது
ஆ
மாலை இல்லை மேளம்இல்லை
உறவு வந்தது
ஹாஹா
மனைவி இல்லை கர்ப்பம் இல்லை
முழந்தை வந்தது
இரவினிலே கடவுள் ஐயா
ஏற்றி வைத்தார் இந்த
நிலா விளக்கு
ஹாஹா
அம்புலி அம்புலி
புள்ளய பாரு
அழகு புள்ளய பாரடியோ
ஹாஹா
அழகு புள்ளய உங்கிட்ட
விட்டா எங்களுக்கேது கூறடியோ
கொம்பு காளைகள் பூட்டி வளர்த்த
கன்னு குட்டிய பாரடியோ
ஹாஹா
கன்னுக்குட்டிக்கு பால்கொடுக்க
உன்னால் ஆகுமா கூறடியோ
இரவினிலே கடவுள் ஐயா
ஏற்றி வைத்தார் இந்த
நிலா விளக்கு
நீ பொண்ணாக பொறந்தாயே
நிலவே
பொண்ணாக பொறந்தாயே
ஒருத்தன் பொண்டாட்டியானாயோ
ஒருத்தன் பொண்டாட்டியாகாமே
குழந்தைக்கு நீ தாயாகுமோ
நீ பொண்ணாக பொறந்தாயே
நிலவே
பொண்ணாக பொறந்தாயே
ஒருத்தன் பொண்டாட்டியானாயோ
ஒருத்தன் பொண்டாட்டியாகாமே
குழந்தைக்கு நீ தாயாகுமோ
இந்த குழந்தைக்கு நீ தாயாகுமோ
(அடுத்த 3 வரிகள் வார்த்தை தெரியவில்லை)
- கண்ணதாசன், 1968, குழந்தைக்காக
இசை: MSV
பாடியவர்கள்:
கண்ணதாசன் கண்ணதாசன் தான்.
கண்ணதாசன் பாட்டில் ஆடும்
வானையும் நிலவையும்
மேகத்தையும் மேகவண்ணனையும்
வியந்து வணங்கும் மின்னல்
Sunday, November 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment