Saturday, November 7, 2009

வெள்ளத்தால் போகாது,

வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
வேந்தராலும்  கொள்ளத்தான் இயலாது,
கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

No comments:

Post a Comment